News Just In

2/14/2020 06:58:00 PM

குடிபோதையில் வாகனம் செலுத்திய பெண் கைது!


அநுராதபுரம் பகுதியில் குடிபோதையில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம்-குருந்தல்கம பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: