News Just In

1/12/2020 11:18:00 AM

சமுர்த்தி தயாரிப்புப் பொருட்களை இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்ய வசதி


சமுர்த்தி பயனாளிகளின்தயாரிப்புப் பொருட்களை இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான முறையொன்றுமுன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாd புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சமுர்த்தி அமைச்சின் சார்பில் பணிப்பாளர் நாயகமும், Daraz.lk நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்று அதிகாரியும் கைச்சாத்திட்டனர்
இதற்கமைய இவர்களது உற்பத்திப் பொருட்களை பகிரங்க சந்தைக்கு ஒன்-லைன் ஊடாக நேரடியாக சந்தைப்படுத்த முடியும்.

No comments: