இதனை தமிழரசுக் கட்சியின் வாலிபமுன்னணி தலைவரும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோன் வழங்கிவைத்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பிரம்படித்தீவு, முருக்கன்தீவு, சாராவெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த கணவனை இழந்த பெண்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப் பொதி வாழ்வகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.









No comments: