News Just In

12/24/2019 09:18:00 PM

சிறையினை உடைக்க முயன்ற கைதியொருவர் மீது துப்பாக்கிச் சூடு


கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் சிறையினை உடைக்க முயன்ற கைதியொருவர் மீது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாகிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கைதி மற்றும் சிறைக் காவலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: