News Just In

12/03/2019 07:04:00 PM

மதுபானத்திற்கு விலை சூத்திரம்!


எதிர்காலத்தில் மதுபானத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் மதுபானத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: