News Just In

12/26/2019 08:12:00 AM

உருளைக்கிழங்கின் இறக்குமதி சுங்க வரி குறைப்பு!

உருளைக்கிழங்கிற்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கான ரூபா 50 சுங்க வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த வரி நீக்கம் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் உள்ளுர் உற்பத்தி உருளைக்கிழங்கு சந்தைக்குவரும் வரையில் இந்த வரி நீக்கம் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

No comments: