சீமெந்து தூளாக இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் பொதியிடப்படும் 50 கிலோகிராம் எடை கொண்ட சீமெந்து பொதியின் அதிகூடிய சில்லறை விலை 950 ரூபாவாகும்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: