News Just In

11/11/2019 08:23:00 AM

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டடத்தில் தீ விபத்து-வாகனங்கள் தீக்கிரை

கொழும்பிலுள்ள ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10.11.2019) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 47 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 முச்சக்கர வாகங்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: