இம்மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
No comments: