(நடேசன் குகதர்சன்)
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திகிலிவெட்டை பொது நூலகம் உலக தரிசனத்தினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பொது நூலகத்தில் இடம்பெற்றது.
உலக தரிசனத்தின் பிராந்திய இணைப்பாளர்திருமதி.இந்து றொகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், பிரதேச சபையின் சனசமூக உத்தியோகத்தர் அ.காரூன், உலகதரிசன நிறுவனத்தின் பிரதிநிதிகள்இ, திகிலிவெட்டை கிராம சேவகர், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
உலக தரிசனம் நிறுவனத்தினால் நிருவகிக்கப்பட்டு வந்த கிரான் திகிலிவெட்டை பொது நூலகத்தின் உரிமம் உலக தரிசனத்தின் பிராந்திய இணைப்பாளர் திருமதி.இந்து றொகாஷினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

No comments: