News Just In

11/10/2019 06:33:00 PM

உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற இலங்கை

73 ஆவது உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 தங்கப்பதக்கங்கள் நேற்று கிடைத்துள்ளன.

65 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட சாகத்த அமில வீரர் தங்கப்பதக்கத்தை வென்றார். 60 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட இராஜ்குமார் என்ற மலையகத்தை சேர்ந்த வீரர் வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் 11 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

No comments: