முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள், முரணான விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட ஒரே மேடையில் பகிரங்கமாக விவாதத்திற்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் MLAM ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.
இப் பகிரங்க விவாதத்தை அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தீர்மானிக்கும் ஊரில் பகிரங்கமாக மேடையில் விவாதிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் MLAM ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: