ஜப்பானுக்கான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்றிரவு 11.35 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.
ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று புதிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதியுடன் 21 உறுப்பினர்கள் ஜப்பானுக்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: