சம்பள முரண்பாட்டை அடிப்படையாக வைத்து புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக நடாத்தி வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு முன்னர் புகையிரத தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: