இன்று இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பித் தொடரின் முதலாவது காலிறுதி போட்டியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைய தகுதி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா அணியை 40 - 16 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான றக்பி உலகக் கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை தோல்வியடையச் செய்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: