வசூல் வேட்டையில் 'ஜனநாயகன்': முதல் நாளில் சாதனை வசூல்!எச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் "ஜனநாயகன்".இந்த திரைப்படம் உலகளவில் முதல் நாளிலேயே 78.27 கோடி இந்திய ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments: