News Just In

12/16/2025 06:15:00 PM

டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்

டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்!





டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

No comments: