நேற்றைய தினம் 27.11.2025 மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் எமது மக்களுக்காக இனத்தின் விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த எம்மவர்களுக்கான நினைவு தினம் என்னாலும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது.
நேற்றையதினம் பாராளுமன்றத்தில் முக்கியமாக மகாவலி மற்றும் நீர்பாசனம் தொடர்பான அமைச்சின் விவாதம் இடம் பெற்றிருந்ததன் பொருட்டு எமது மக்களின் சார்பாக அவர்களின் கோரிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பிலும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களை எமக்கான மக்களின் ஒருவனாகநேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததினால் துயிலும் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செய்ய முடியவில்லை என்ற கனத்த இதயத்துடன். ஆனாலும் போராட்டங்களின் வடிவம் மாறலாம் என்றும் எமது மக்களின் விடுதலைக்கான எமது சிந்தனை செயல் என்றும் மாறாது என்ற மன உறுதியுடன்
No comments: