மாவீரர் பெற்றார் கௌரவிப்பு!
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேச மாவீரர்களின் பெற்றார்களை கௌரவிக்கும் நிகழ்வுஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் நமசிவாயம் திவாகர் தலைமையில்இன்று நடைபெற்றது.
நிகழ்வில் தமிழரசு கட்சியின் தேசிய இளைஞர் அணித்தலைவர் கிருஷ்னபிள்ளை சேயோன் அதிதியாக கலந்து கொண்டுமாவீரர் பெற்றார்களை கௌரவப்படுத்தினார் இந்நிகழ்வில் பிரதேச மக்கள் மற்றும் ஊர்பிரமுகர்கள் கலந்துசிறப்பித்தனர்
No comments: