News Just In

11/08/2025 05:27:00 AM

இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார் காலமானார்

இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார் காலமானார்



இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார் காலமானார் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார் மற்றும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவரான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வனும்,குமாரி தேவிகா இராஜபுத்திரன் அவர்களின் பாசமிகு கணவரும், பிரியாஞ்சலி இராஜபுத்திரன் அவர்களின் தகப்பனாருமாகிய (வைத்தியர்) Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் நேற்று  (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் இன்று  (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: