இஷாரா செவ்வந்தியை காப்பாற்றுவதில் ஏற்பட்ட இன நல்லிணக்கம் தமிழர் பிரச்சனையில் ஏன் ஏற்படவில்லை?
இ ஷாரா செவ்வந்தியை காப்பாற்றுவதில் ஏற்பட்ட இன நல்லிணக்கம் தமிழர் பிரச்சனையில் ஏன் ஏற்படவில்லை என மக்கள் வினாவுகிறார்கள். திட்டமிடப்பட்ட குற்றச் செயலில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தியை காப்பாற்றுவதில் சிங்களவர், தமிழர்,முஸ்லீம் எனப்பலரும் பங்களிப்பு செய்துள்ளனர்.இந்தஒற்றுமை தமிழர் பிரச்சனையில்ஏற்பட்டு இருந்தால் எமது நாடுசிங்கப்பூரிலும் பார்க்க உன்னதநிலையை எப்போதே எட்டியிருக்கும்என்பது மக்களின் அங்கலாய்ப்பாக உள்ளது
No comments: