News Just In

10/21/2025 06:53:00 PM

2024ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் பெற்றிருந்தும் சுமார் 43 மாணவர்களுக்கு இவ்வருடம் மருத்துவ கல்வியை தொடரும் வாய்ப்பு இல்லை

இதில் 30 மாணவர்கள் மாவட்ட கோட்டாவின் இறுதி நிலைக்கு அப்பால் DistrictRankகளைப்பெற்றதனால்முறையாகவிண்ணப்பித்தும்தெரிவாகாத.மாணவர்கள்.

கொழும்பு மாவடத்தில்: 326,328,329,329,335,341,352,353,354,358,379,391 ஆகிய District Rankகளைஎடுத்த12மாணவர்கள்மாவட்டகோட்டாவின்உள்ளேஅடங்காததினால் தெரிவாகவில்லை

காலி மாவட்டத்தில்:131,133,139,144,158 ஆகிய District Rank ஐ பெற்ற மாணவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.

யாழ்ப்பாண மாவட்டத்தில்:92,96,98,99 ஆகிய District Rank களைப் பெற்றவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்து இருந்தும் தெரிவாகவில்லை.

களுத்துறை மாவட்டத்தில்:136,137,154 ஆகிய District Rank களைப் பெற்றவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்து இருந்தும் தெரிவாகவில்லை.

கண்டி மாவட்டத்தில்:144,153 ஆகிய District Rank ஐ பெற்ற மாணவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.

குருநாகல் மாவட்டத்தில்;150ஆவது District Rank ஐ பெற்ற மாணவர் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.

மாத்தறை மாவட்டத்தில்91,103,106 ஆகிய District Rank ஐ பெற்ற மாணவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.

794,1033,1149,1401 ஆகிய Island Rank களை எடுத்தவர்கள் பௌதீகவியல் பாடத்திற்கு பதிலாக விவசாய விஞ்ஞானத்தை ஒரு பாடமாக எடுத்தத்திருந்ததால் தெரிவாகவில்லை.

இதில் 358, 867, 1890 ஆகிய Island Rank களை எடுத்தவர்கள்பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து இருக்கவில்லை. ஒரு வேளை முதலாம் தடவை கிடைத்த வாய்ப்பிற்கு பல்கலைக்கழகம் சென்று இருக்கலாம்?

1201, 1974, 2213, 2424 ஆகிய Island Ranகளைஎடுத்தவர்கள்பல்கலைக்கழகத்திற்குவிண்ணப்பித்துஇருந்தும்அவர்களதுவிண்ணப்பங்கள்நிராகரிக்கப்பட்டுள்ளன.

557, 1950 ஆகிய Island Rank களை பெற்ற மாணவர்கள் தாமாக விரும்பி வேறு துறைகளை தெரிவு செய்துள்ளனர்.

2024ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் பெற்றிருந்தும் சுமார் 43 மாணவர்களுக்கு இவ்வருடம் மருத்துவ கல்வியை தொடரும் வாய்ப்புக் கிடைக்கவில்லை

இதில் 30 மாணவர்கள் மாவட்ட கோட்டாவின் இறுதி நிலைக்கு அப்பால் District Rank களைப் பெற்றதனால் முறையாக விண்ணப்பித்தும் தெரிவாகாத மாணவர்கள்.
கொழும்பு மாவடத்தில்: 326,328,329,329,335,341,352,353,354,358,379,391 ஆகிய District Rank களை எடுத்த 12 மாணவர்கள் மாவட்ட கோட்டாவின் உள்ளே அடங்காததினால் தெரிவாகவில்லை
காலி மாவட்டத்தில்:
131,133,139,144,158 ஆகிய District Rank ஐ பெற்ற மாணவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தில்:
92,96,98,99 ஆகிய District Rank களைப் பெற்றவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்து இருந்தும் தெரிவாகவில்லை.
களுத்துறை மாவட்டத்தில்:
136,137,154 ஆகிய District Rank களைப் பெற்றவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்து இருந்தும் தெரிவாகவில்லை.
கண்டி மாவட்டத்தில்:
144,153 ஆகிய District Rank ஐ பெற்ற மாணவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.
குருநாகல் மாவட்டத்தில்;
150ஆவது District Rank ஐ பெற்ற மாணவர் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.
மாத்தறை மாவட்டத்தில்
91,103,106 ஆகிய District Rank ஐ பெற்ற மாணவர்கள் மாவட்ட கோட்டாவினுள்ளே அடங்காததினால் முறையாக விண்ணப்பித்திருந்தும் தெரிவாகவில்லை.
794,1033,1149,1401 ஆகிய Island Rank களை எடுத்தவர்கள் பௌதீகவியல் பாடத்திற்கு பதிலாக விவசாய விஞ்ஞானத்தை ஒரு பாடமாக எடுத்தத்திருந்ததால் தெரிவாகவில்லை.
இதில் 358, 867, 1890 ஆகிய Island Rank களை எடுத்தவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து இருக்கவில்லை. ஒரு வேளை முதலாம் தடவை கிடைத்த வாய்ப்பிற்கு பல்கலைக்கழகம் சென்று இருக்கலாம்?
1201, 1974, 2213, 2424 ஆகிய Island Rank களை எடுத்தவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து இருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
557, 1950 ஆகிய Island Rank களை பெற்ற மாணவர்கள் தாமாக விரும்பி வேறு துறைகளை தெரிவு செய்துள்ளனர்.
2024ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் பெற்றிருந்தும் சுமார் 43 மாணவர்களுக்கு இவ்வருடம் மருத்துவ கல்வியை தொடரும் வாய்ப்புக் கிடைக்கவில்லை...

No comments: