2024/2025 கல்வி ஆண்டில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவர்
மாணவர்களுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகங்களின் விபரங்கள்:
கொழும்பு பல்கலைக்கழகம் – 3
கிழக்குப் பல்கலைக்கழகம் – 11
யாழ். பல்கலைக்கழகம் – 8
ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகம் -3
களனி பல்கலைக்கழகம் – 3
மௌரட்டுவ பல்கலைக்கழகம் - 1
பேராதனை பல்கலைக்கழகம்–0
ரஜட்ட பல்கலைக்கழகம் – 1
ருஹுணு பல்கலைக்கழகம் – 0
வயம்ப பல்கலைக்கழகம் – 5
இன்னமும் தீர்மானிக்கப்படாதவை -2
பாலின அடிப்படையில்:
ஆண் – 15 (40.54%)
பெண் – 22 (59.46%)
இன அடிப்படையில்:
முஸ்லிம் – 22 (59.46%) (
7,
15)
தமிழ் – 13 (35.14%) (
8,
5)
சிங்களம் – 2 (5.41%) (
0,
2)
பரீட்சைக்கு தோற்றிய தடவைகள் அடிப்படையில் தெரிவானோர் விபரம்:
முதலாம் தடவை – 18 (48.65%)
இரண்டாம் தடவை – 10 (27.03%)
மூன்றாம் தடவை – 9 (24.32%)
பாட சித்தி அடிப்படையில்:
அனைத்து பாடங்களிலும் விஷேட சித்திகள் – 15 (3A)
உயிரியல் பாட விஷேட சித்திகள் – 24 (A)
பௌதீகவியல் பாட விஷேட சித்திகள் – 23 (A)
இரசாயனவியல் பாட விஷேட சித்திகள் – 36 (A)
பாடசாலை வாரியாக தெரிவான மாணவர்கள் (2024/2025)
ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி -5
கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி -4
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி -4
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி -3
கிண்ணியா அல் ஹிறா முஸ்லிம் மகா வித்தியாலயம் -2
மூதூர் அல் ஹிலால் மத்திய கல்லூரி -1
கிண்ணியா மத்திய கல்லூரி -1
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி -1
சென் மேரிஸ் கல்லூரி -1
No comments: