கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் கருத்து
இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக உள்ள கருணா மீது எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை, தேர்தல் முடிந்த பின்னர் இலஞ்ச ஊழல் ஆணைகுழுவில் முறைபாடளிக்கவுள்ளோம் என 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரசாரகூட்டமொன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
போராளிகளாக இருந்த கருணா - பிள்ளையான் எவ்வாறு கோடீஸ்வரராக மாறினார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் கருணாவின் மனைவி தொடர்பிலும் பேசப்பட்டது.
அவர் அந்த காலப்பகுதியில் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கியிருந்தார்.
9/09/2025 07:33:00 AM
கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் கருத்து !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: