News Just In

9/07/2025 11:47:00 AM

கிழக்கில் பிரசித்தி பெற்ற புனித திருத்தலமான. ஆயித்தியமலை சதா சகாய அன் னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா

கிழக்கில் பிரசித்தி பெற்ற புனித திருத்த லமான. ஆயித்தியமலை சதா சகாய அன்னை  திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பாதயாத்திரை

(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற புனித திருத்தலமான. மட்டக் களப்பு ஆயித் தி யமலை சதா சகாய அன்னை திருத்தலத் தின் 71 வது வருடாந்த திருவிழா. நாளை. கொடி இறக்கத்துடன் நிறைவு பெற வுள் ளது.

இத்திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கடந்த 29 ஆம் தேதி வெள் ளிக் கிழமை. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த திரு விழாவின் சிறப்பு நிகழ் வான. அன்னையின் திருத்தலைத்தை நோக் கிய வருடாந்த பாதயாத்திரை இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம் பமான பாத யாத்திரை திருத்தலத்தை அடைந்த தும் அன்னையின் திருத் தலத்தில்விசேட திருப் பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

வருடாந்த திருவிழாவின் நிறைவினை முன்னிட்டு. நாளை ஞாயிற் றுக்கிழமை. மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்த லிக்க பரி பாலகர்பி.அன்டன் ரஞ்சித். ஆண் டகை தலைமையில் திருவிழா திருப்பலி இடம் பெறவுள்ளது . திருவிழா திருப்பலி யினைத் தொடர் ந் து நாளை கொடி இறக் கத்துடன். இத்திருத்தலத்தின் வருடந்த திரு விழா நிறைவுபெறும்.

இன்று நடைபெற்றதிருவிழா பாதை யாத் தி ரையில் கிழக்கு மாகாணத்தின் பல் வேறுபகுதிகளிலுமிருந்து. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு களில் ஈடுபட்டனர். நாளைய தின இறுதி திருத்தல திருவிழாவை முன்னிட்டு பக்தர் கள். தங்கியி ருப் பதற்கான சகல ஏற்பாடு களும். வவுணதீவு பிரதேச செயலகம் பிர தேச சபை. மத்திய நீர்ப்பாசன திணைக் களம், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவ லகம்,பொலிஸ் திணைக்களம், மட்டக் கள ப்பு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூக த்தி னர் உட் பட பல தொண்டர் நிறுவனங் களும்ஏற்பா டுகளை செய்திருக்கின்றன.

திருவிழாவின். நவ நாட்கிரியைகள்திருத் தலத்தின் பங்குத்தந்தை. ஜெரிஸ்டன் வின் சன். அடிகளார் தலைமை யில் நடை பெற் றன.நாளை நடைபெறும் இறுதி நாள் திருப் பலி பூஜையில். நாட்டுக்கு நல்லாசி வேண்டியும்இனங்களுக்ககிடையில் நல் லுறவு மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின ரின் ஈடேற்றம் கருதியும் விசேட பிராத்தனை வழிபாடு களும் நடைபெற இருக் கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பு நகரி ல் இருந்து. இலங்கை. போக்குவரத்து சபை பஸ் சேவைகளை ஏற் பாடு செய்திருக்கின்றது. திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு களை வவுணதீவு பொலீசாரும். மட்டக்களப்பு இ ராணுவத்தி னரும் மேற்கொண்டுள்ளனர். பாதயாத்திரையின் இறுதியில் அன்னதானம். தாக சாந்தி நிலையங்களும். செயல்பட்டன(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற புனித திருத்தலமான. மட்டக் களப்பு ஆயித் தி யமலை சதா சகாய அன்னை திருத்தலத் தின் 71 வது வருடாந்த திருவிழா. நாளை. கொடி இறக்கத்துடன் நிறைவு பெற வுள் ளது.

இத்திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கடந்த 29 ஆம் தேதி வெள் ளிக் கிழமை. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த திரு விழாவின் சிறப்பு நிகழ் வான. அன்னையின் திருத்தலைத்தை நோக் கிய வருடாந்த பாதயாத்திரை இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம் பமான பாத யாத்திரை திருத்தலத்தை அடைந்த தும் அன்னையின் திருத் தலத்தில்விசேட திருப் பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

வருடாந்த திருவிழாவின் நிறைவினை முன்னிட்டு. நாளை ஞாயிற் றுக்கிழமை. மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்த லிக்க பரி பாலகர்பி.அன்டன் ரஞ்சித். ஆண் டகை தலைமையில் திருவிழா திருப்பலி இடம் பெறவுள்ளது . திருவிழா திருப்பலி யினைத் தொடர் ந் து நாளை கொடி இறக் கத்துடன். இத்திருத்தலத்தின் வருடந்த திரு விழா நிறைவுபெறும்.

இன்று நடைபெற்றதிருவிழா பாதை யாத் தி ரையில் கிழக்கு மாகாணத்தின் பல் வேறுபகுதிகளிலுமிருந்து. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு களில் ஈடுபட்டனர். நாளைய தின இறுதி திருத்தல திருவிழாவை முன்னிட்டு பக்தர் கள். தங்கியி ருப் பதற்கான சகல ஏற்பாடு களும். வவுணதீவு பிரதேச செயலகம் பிர தேச சபை. மத்திய நீர்ப்பாசன திணைக் களம், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவ லகம்,பொலிஸ் திணைக்களம், மட்டக் கள ப்பு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூக த்தி னர் உட் பட பல தொண்டர் நிறுவனங் களும்ஏற்பா டுகளை செய்திருக்கின்றன.

திருவிழாவின். நவ நாட்கிரியைகள்திருத் தலத்தின் பங்குத்தந்தை. ஜெரிஸ்டன் வின் சன். அடிகளார் தலைமை யில் நடை பெற் றன.நாளை நடைபெறும் இறுதி நாள்திருப்பலிபூஜையில்.நாட்டுக்குநல்லாசிவேண்டியும்இனங்களுக்ககிடையில் நல் லுறவு மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின ரின் ஈடேற்றம் கருதியும் விசேட பிராத்தனை வழிபாடு களும் நடைபெற இருக் கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பு நகரி ல் இருந்து. இலங்கை. போக்குவரத்து சபை பஸ் சேவைகளை ஏற் பாடு செய்திருக்கின்றது. திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு களை வவுணதீவு பொலீசாரும். மட்டக்களப்பு இ ராணுவத்தி னரும் மேற்கொண்டுள்ளனர். பாதயாத்திரையின் இறுதியில் அன்னதானம். தாக சாந்தி நிலையங்களும். செயல்பட்டன

No comments: