News Just In

12/03/2025 09:53:00 AM

ஏறாவூர் பற்று பிரதேச பகுதிக்கு உட்பட்ட பங்குடாவெளி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு:

 ஏறாவூர் பற்று பிரதேச பகுதிக்கு உட்பட்ட பங்குடாவெளி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு:

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்புற்ற ஏறாவூர் பற்று பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பங்குடாவெளிக்கிராமத்தில் உள்ள36 குடும்பங்களுக்கு உலர் உணவுவழங்கும் நிகழ்வு 30/11/2025 அன்றுஇடம் பெற்றது.

குமுகாய மேம்பாட்டுக் கழகத்தின்(SAFE)ஏற்பாட்டில் வன்னிபிரதேச நிழல்கள்அமைப்பு மற்றும் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச்சங்கம்(EDS) இதற்கான நிதி ஒழுங்கமைப்பை மேற்கொண்டிருந்தன.மேற்படி
செயற்பாடு மனோகரன் சுரேஷ்காந்தன் அவர்களின்தலைமையில் நடைபெற்றது

No comments: