News Just In

7/21/2025 07:52:00 AM

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றியஊடகத்துறை அமைச்சர்நளின் ஜயதிஸ்ஸ வைத்தியசாலைக்கு விஜயம் பாராட்டிக் கௌரவிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றியஊடகத்துறை அமைச்சர்நளின் ஜயதிஸ்ஸ வைத்தியசாலைக்கு விஜயம் பாராட்டிக் கௌரவிப்பு


(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

. சுமார் 20 வருடங்களுக்கு முன். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வசதிகள் அற்ற நிலையில் தாம் வைத்தியராக. கடமை யாற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார. ஊடகத்துறை அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ விஜயம் செய்தார்.

அங்கு அமைச்சர் கடந்தகால கடமைக்கு அன்றைய அவரின் மேற்பார்வை வைத்தியநிபுணர்ஜீப்ராவினால்பொன்னாடைபோர்த்தியும்.வைத்தியசாலைப்பணிப்பாளர்திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவித்தனர் .

சுகாதாரமற்றும் ஊடகத்துறை அமைச்சர். அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் எதிர்க்கட்சிகள். ஊடகங்களில் இன்றைய ஆட்சியை கவிழ்ப்போம் என கூறுவது.;- ஆதரவாளர் களை. சமீபத்தில் வைத்துக் கொள்ளவும். வெளிநாடு உள்நாடு களில் கிடைக்கும். உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மேயாகும். அவர்களால் வீட்டில் உள்ள கதிரை களை மாத்திரமே பு ரட்ட முடியும்

. சுமார் 20 வருடங்களுக்கு முன். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வசதிகள் அற்ற நிலையில் தாம் வைத்தியராக. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியதாக நினைவு கூர்ந்த ஊடகத்துறை அமைச்சர். தொடர்ந்து ஊடகங் களுக்கு கருத்து வெளியிடுகையில்.;-

நிர்வாக மட்டத்தில் கேந்திரமாகக் கொண்டு இதுவரை காலமும் மக்களுக்கு வைத்திய வசதி வழங்கப்பட்டு வந்ததாகவும் இந்த நாட்டுக்கு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யும் மக்களை கேந்திரமாக கொண்டு இனிமேல் சுகாதார வசதிகள் கிட்டிய தூரத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே ஜனாபதி அனுரகுமார திசாநாயகவின். சிந்தனையாகும்..

இதனை மையமாகக் கொண்டு நாட்டின் பல பாகங்களிலும். வைத்தியசாலைகளின் வசதிகளையும் மற்றும் வைத்திய சேவை களையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் முடிந்த முயற்சிகள் எடுத்து வருகின்றோம். சுகாதாரத் துறை சாதாரண குடிமக்களுக்கு இலகுவாக கிடைக்க வேண்டும் என கருதியே கடந்த வரவு செலவு திட்டத்தில். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமாரதிசா நாயக்க 650 கோடி ரூபாவை ஒதுக்கி இருந்தார்.

இதுபோல எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்பட உள்ள வரவு செலவு திட்டத்திலும். சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசாங்க சுகாதார நடவடிக்கைகளுக்கும். மேலும். மாகாண சபைகளுக்கு.பெருமளவு சுகாதார நடவடிக்கைகளு க்கு நிதி ஒதுக்கவும் அரசாங்க எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில். இவ்வருடம் முடி வுறுத்தப்படாமல் இருக்கும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை பூர்த்தி செய்யவும். மேலதிக வைத்திய கட்டிடங்களை பூர்த்தி செய்வதற்கும் சுமார் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும். இதற்கு மேலாக என்பது வருடங்கள் பழமை வாய்ந்த மருத்துவ விடுதிக்கட்டிடம். ஏனைய பௌதிக வளங்களை வழங்கு வதற்கும். அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கிழக்கு மாகாணத்துமக்களுக்கு பணி செய்து வரும் இவ் வைத்தி யசாலைக்கு. விரைவில் எம் ஐ ஆர். ஸ்கேன் கருவி இயந்திரம் வழங்கப்படும். இதேபோல காரிய ஊழியர் தட்டுப்பாடு வைத்தியர் தட்டுப்பாடு மற்றும் தாதியர்கள் தட்டுப்பாடு போன்றவையும் நிறைவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் கந்தசாமி பிரபு. மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான. எஸ்.பிரேம்குமார் எஸ். ராபர்ட். வைத்தி யசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிபுணர்கள் காரியால ய பணியாளர்கள் என பலரும். கலந்து கொண்டனர்.

No comments: