பெளத்த மத வாதத்தின் ஊடக அரசியல் செய்யும் ஜனாதிபதி..!
பெளத்த மத வாதத்தின் ஊடக அரசியல் செய்யும் ஜனாதிபதி..! சென்ற ஆட்சியில் மகிந்த மற்றும் அவரது சகாக்கள் விகாரைகள் மற்றம் புத்த பிக்குகளிடம் சரணடையும் போது அனுர சொன்னார் குண்டர்கள் தங்கள் பிழைகளை மறைக்க ஓடி ஒளிக்கும் இடம்தான் இவ்வாறான மதஸ்தானங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் தற்போது புத்தரின் புனித சின்னங்களை காட்சிப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் முன்னிலை வகிக்கின்றார் ஆனால் எமது நாட்டின் முக்கிய பிரச்சனைகளை மூடுவதில் கவனம் செலுத்துகின்றார் .
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டமும் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டமும் நேற்றையமுன் தினம் 18.04.2025 வெகு விமர்சையாக நடைபெற்றது.
4/20/2025 06:57:00 AM
பெளத்த மத வாதத்தின் ஊடக அரசியல் செய்யும் ஜனாதிபதி..!இரா சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: