உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் நீடிப்பு !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நாளை வியாழக்கிழமை (3) வரை மீண்டும் நீடித்துள்ளது.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இன்று புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (1) உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றையதினம் நாளை வியாழக்கிழமை (3) வரை நீடித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
4/02/2025 01:35:00 PM
Home
/
Unlabelled
/
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் நீடிப்பு !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் நீடிப்பு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: