மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத போதை வஸ்துபாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின். அறிவுறுத்தலில். சுகாதார திணைக் களம் . பல்வேறு தடுப்பு நடவடிக் கை களை தற்பொழுது மேற்கொண்டு வருகிறது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். வைத்தியர் எஸ் முரளி தரனின் வழிகாட்டுதலில். மட்டக்களப்பு பட்டிப்பளை வைத்திய அதிகாரி பிரிவில். இன்று. போதை வஸ்து தடுப்பு பற்றிய. விழிப்பு ணர்வு. ஊர்வலம் ஒன்று. நடைபெற்றது.
படிப்பனை சுகாதார வைத்திய அதிகாரி. வைத்தியர் கே ரமேஷ் தலைமையில். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போதை வஸ்து தடுப்பு. விழிப்புணர்வு ஊர்வலம். அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்யாலயாத் தடியில் ஆரம்பமாகி. பிரதான வீதி வழியாக பய ணித்து. கொக்கட் டிச்சோலை சந்தியில் நிறைவு பெற்றது.
இதில். பெருமளவு பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள். தா தியர்கள். சுகாதார பரிசோதகர்கள். மருத்துவ மாதுக்கள் வைத்தி யர்கள் என பலரும். கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள். போதை வஸ்து ஒழிக்கப்பட வேண்டும். போதை வஸ்திலிருந்து எம் இளம் சந்ததியை காப்பாற்றுங்கள். சமூக ஆட்கொல்லி நோய் போதை வஸ்தினை தடுப்பதற்கு. சகலரரும் முன் வர வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய. பதாகைகள் தங்கிய வண்ணம். குறித்த கோரிக் கைகளை . முன்வைத்து கோஷமிட்டவாரு. ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் இறுதியில் பட்டிப்பளை சந்தியில். போதை வஸ்து தாக்கம். சமூகத்தின் பாதிப்புபற்றிய கருத்தாடல் அடங்கிய. வீதி நாடகமொன்று. பாடசாலை மாணவர்களால் நெறிப்படுத்தப் பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட. பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கே ரமேஷ்.;-
போதை வஸ்தை தடுப்பதற்கு அரச அதிகாரிகளால் மாத்தி ரம்ஒழித்துக் கட்டமுடியாது பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க முன்வ ரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதே வேளை. போ தை வஸ்தை கட்டுப்படுத்த. புற்றுநோயி லிருந்து மக்களை பாது காக்கவும். இப்பிரதேச உள்ளூர் ஆட்சிநிறுவனங்களும் கூடிய கவனம் செலுத்தி. உள்ளூர் ஆட்சி சட்டங்களை பயன்படுத்த முன் வர வேண்டும்.
பட்டிப்பளை பொதுச் சந்தையில். முதலாவது வர்த்தக நிலை யமாக. புற்று நோயை ஊக்குவிக்கும். பொருட்களை விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் இந்த போதை வஸ்து தடுப்பு பற்றிய விழிப்பு ணர்வு நாடகம் இப்பிரதேச மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது
No comments: