News Just In

2/18/2025 06:30:00 AM

கோதுமை மா விலை குறைப்பு!


கோதுமை மா விலை குறைப்பு!




கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த விலைக் குறைப்பு நாளை (18) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: