அநுரவும் வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழர் தரப்பிற்கு தேவையானவர்களா..!
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஊழல் நிர்வாக சீர்கேடு, போதைப்பொருள் மற்றும் வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "எனவே, இந்த நிலைமையை சரி செய்வதற்கு அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura kumara Dissanayake) அரசாங்கம் தேவை.
அதேவேளை, இவ்வாறான பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு அர்ச்சுனா போன்ற அரசியல்வாதிகள் தேவை.
நாட்டில் மக்களை தக்கவைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான தேவை என்னவென்பதை உணர அர்ச்சுனாவையும் அநுரவையும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
1/06/2025 06:23:00 PM
அநுரவும் வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழர் தரப்பிற்கு தேவையானவர்களா..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: