ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிமலேரியா நோயினை தடுக்கும் பொருட்டு மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து மலேரியா தொற்றுள்ள நாடுகளுக்கு சென்று வருகைதந்த பொது மக்களுக்காக மலேரியா நோயினை தடுக்கும் பொருட்டு மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது.இதில் எமது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களும் மற்றும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்& பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டு மக்களுக்கான சேவையினை வழங்கினர்.
No comments: