நாளை நடைபெறவுள்ளஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
நாளை (21)இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
No comments: