News Just In

9/17/2024 09:19:00 AM

சஜித்தின் வாக்கு வங்கிக்காக: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீது அவதூறு!




சஜித்தின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மீது,அவதூறு பரப்பப்படுவதாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜிகரன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments: