News Just In

9/19/2024 09:08:00 AM

ஜனாதிபதி வேட்பாளர் எம்.திலகராஜ், மட்டக்களப்பிற்கு வருகை!




ஜனாதிபதி வேட்பாளர் எம்.திலகராஜ், தேர்தல் சட்ட மீறல் தொடர்பில், மட்டக்களப்பில், தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு முறைப்பாடொன்றை பதிவு செய்ய நேற்று  வருகை தந்தார்.

முறைப்பாட்டினை மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பெடுக்காத நிலையில், தனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார்.

No comments: