News Just In

9/15/2024 05:08:00 AM

முல்லைத்தீவு உடையார்கட்டு நகரப்பகுதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் களத்தில் இறங்கினார்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து முல்லைத்தீவு உடையார்கட்டு நகரப் பகுதியில் கிராம பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் தேர்தல் பிரச்சாரப் பணி இடம்பெற்றது.

தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள வாக்காளர்களை சந்தித்து அவர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் வெளியிடப்பட தேர்தல் விஞ்ஞானத்தை மக்களிடம் கையளித்தார்.

No comments: