(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி தேர்தலை ஒட்டிய" முடியும் ஸ்ரீலங்கா" மகுடத்தில் ஏறாவூரில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
வடமேல் மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அலி ஸாஹிர் மெளலானா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments: