News Just In

8/16/2024 06:38:00 PM

காத்தான்குடியில் ஜனாஸா வாகனம் கையளிப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கான புதிய வாகனம் (16) வெள்ளிக்கிழமை கையளிப்பு.இந்த கையளிப்பு வைபவம் காத்தான்குடி முகைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது

மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷன், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு என்பன இணைந்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும்காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பவற்றின் ஆலோசனைகளுக்கு அமைய, தனவந்தர்களினால் வழங்கப்பட்ட நிதியுடன் ஜனாஸா நலம்புரி அமைப்பின்பொது நிதியிலிருந்து வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் சேர்த்து கொள்வனவு செய்யப்பட்ட வாகனமே இவ்வாறு கையளிக்கப்பட்டது

No comments: