News Just In

8/16/2024 06:33:00 PM

இராணுவ இசைக்குழுவால் பிலியந்தல சொய்சா நவோதய கல்லூரி வளாகம் சிரமதானம் மூலம் சுத்திகரிப்பு!




(எம்.எம்.ஜெஸ்மின்)

பிலியந்தலை சொய்சா நவோதய கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவ இசைக்குழு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் படையினர் கல்லூரியின் சுற்றுப்புறங்களை சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்தனர்.இராணுவ இசைக்குழு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் குழுவின் துணைத் தளபதி மற்றும் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தினர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.





No comments: