(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக நூலகர்கள் மற்றும் நூலக பணியாளர்களுடனான கலந்துரையாடல் மாநகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட நூலகங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments: