News Just In

8/15/2024 02:02:00 PM

இந்தியத் தூதுவர்எம். ஏ. சுமந்திரன் சந்திப்பு ?சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்றதா?


இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனை சந்தித்திருக்கின்றார். இந்த சந்திப்பு சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்றதா அல்லது தூதுவரின் அழைப்புக்கு அமைவாக நடைபெற்றதா என்ற விவரங்கள் வெளிவரவில்லை. சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். சீனத் தூதுவர் அழைத்திருந்தாரா அல்லது சுமந்திரனின் கோரிக்கையின் பெயரில் இடம்பெற்றதா – தகவல்கள் வெளியாகவில்லை

No comments: