(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள 14 விளையாட்டுக்கழகங்கள் பங்கேற்ற இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் சம்மாந்துறை விளையாட்டு கழகமும் , கல்லரிச்சல் கிங்ஸ் லெவன் விளையாட்டு கழகமும் பங்கேற்றன.
இப்போடடியில் சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு சம்பியன் கிண்ணத்த் சுவீகரித்துக் கொண்டது.
.
போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஜாபிர்கான் தெரிவு செய்யப்பட்டார்.
No comments: