News Just In

8/10/2024 08:55:00 AM

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 27 பேர் கட்டுப்பணம் செலுத்தல் -தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை ( 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ) 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 13 வேட்பாளர்களும்,வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட 13 வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் ,எம் திலகராஜா ஆகியோர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ளனர்.



No comments: