News Just In

12/01/2023 01:46:00 PM

O/L பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்!





இன்று வௌியான 2022 (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கண்டி மகாமாயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்ஷயா ஆனந்த ஸ்வானந்த் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரி மாணவி ஹரித மின்சந்து அழககோன் பெற்றுள்ளார்

No comments: