News Just In

12/16/2023 07:48:00 AM

இலங்கையில் முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: