News Just In

12/15/2023 11:28:00 AM

புலமைப் பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று மருதமுனை மாணவன் சாதனை!





நூருல் ஹுதா உமர்

நடந்து முடிந்த 2023 ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/ அல்- ஹம்றா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் டிஸ்னித் முஹம்மட் 174 அதி கூடிய புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கும், தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் மருதமுனையை சேர்ந்த யஹ்ஸர் அபான், பாத்திமா பஸ்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். இம் மாணவன் பெற்ற புள்ளியானது மருதமுனை பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் பெறப்படட அதி கூடிய புள்ளியாகும்.


No comments: