News Just In

11/29/2023 01:21:00 PM

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்!




பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது

No comments: