மயிலத்தமடுவிற்கு செல்ல முயற்சி செய்தவேளை பொலிஸாரும் இராணுவத்தினரும் தன்னை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மயிலத்தடு கால்நடைபண்ணையாளர்கள் காணி விவகாரம் குறித்து எழுதுவதற்கான தகவல்களை பெறுவதற்காக ஊடகவியலாளர்களுடன் சென்றவேளை பொலிஸ் இராணுவ சோதனைசாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன்.
இன்று காலை 10 மணியிலிருந்து அங்கு நிற்கின்றேன்-கரடியானாறு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கிழக்கு மாகாணத்திற்கான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மனித உரிமை ஆணைக்குழு போன்றவர்களுடனும் தொடர்புகொண்டுள்ளளேன் என ருக்கி பெர்ணான்டோ பதிவிட்டுள்ளார்.
No comments: