
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியு ள்ளது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாதுகிறது
No comments: